இடைநிலை(மாநில) பதிவுமூப்பு ஆசிரியர்கள்இயக்கம்
தாங்கள் கல்வித்துறை  சம்பந்தமான இலவச SMS
உங்கள் செல்போன் தேடி உடனடியாக வந்துசேர, நீங்கள் செய்யவேண்டியது   
 
என TYPE  செய்து 
9843156296 
என்ற எண்ணிற்கு MESSAGE அனுப்பவும்.பதிவு செய்து SMS வரவில்லைஎன்றால்....
***நீங்கள் DO NOT DISTURBE(DND) சேவையில் உள்ளவரானால் 1909 (இலவச சேவை) என்ற எண்ணிற்கு அழைத்து, அதில் பதிவு செய்யப்பட்ட குரல் சொல்லியபடி DND CANCEL செய்தால் SSTA இலவச கல்விச்செய்திகள் சேவையை எளிமையாகப் பெறலாம்.

TAMILNADU GOVERNMENT ORDERS

*பழைய ஊதியத்தின் (5வது ஊதியக் குழு) அடிப்படையில் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஆணை 

 

 

*P.F RULES-PART-1-பொது வருங்கால வைப்பு நிதி விதிகள்

  

 

*ஆணை வெளியீட்டு அரசு உத்தரவு-*15.05.2013 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவித்தது *50 நடுநிலை பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், *அப்பள்ளிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்துதல் 

 

 



*குழந்தை இறந்து பிறந்தாலும் மகபேறு மருத்துவ விடுப்பு உண்டு அரசு கடிதம்

 

 

*3% கூடுதல் ஊதியம் வழங்கிய உத்தரவிற்கு தெளிவுரை-தேர்வுநிலை / சிறப்புநிலை பணிக்கு 3% கூடுதல் ஊதியம் வழங்கிய உத்தரவிற்கு தெளிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு

 

 

*01.07.2013 -10% அகவிலைப்படி அரசாணை வெளியீடு-தமிழக அரசு 

 

 

 

*P.F RULES-PART-1-பொது வருங்கால வைப்பு நிதி விதிகள் 

 

 

*ஆணை வெளியீட்டு அரசு உத்தரவு *15.05.2013 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவித்தது *50 நடுநிலை பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், *அப்பள்ளிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்துதல் 

 

 

*வெளியீடு!!!*மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை! *01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது. *வழக்கம் போல் இடைநிலை ஆசிரியர்களுக்கு இதுவரை ஏமாற்றமே !!!




*மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் மேலும் அரசாணைகள் 

 

 

*TN G.O -GO.263 SCL EDN DEPT DATED.22.07.2013 -Revised Scales of Pay, 2009 - Revision of scales of pay of certain categories in School Education / Teacher Education Research and Training Departments – Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell -- Orders-Issued.

 


 

TN G.O -

 

 

*FINANCE (Pay Cell) DEPARTMENT G.O.Ms.No. 263 Dated: 22—7—2013. 

 

 

 

*ஊதிய குறை தீர்க்கும் பிரிவு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் - பள்ளி கல்வி துறை மாவட்ட கல்வி அதிகாரி தனிப்பட்ட உதவியாளர் பதவிக்கு சம்பள அளவு திருத்தம். 

 

 

 

*2009 - ஆணைகள் - - ஊதிய குறை தீர்க்கும் பிரிவு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் - கல்லூரிகள் கல்வி துறை உதவியாளர் நிரல் பதவிக்கு சம்பள அளவு திருத்த வெளியிடப்படுகிறது.

 

 

*அரசு ஊழியர்களுக்கு/ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 3 சதவீதம் ஒரு கூடுதல் சம்பள உயர்வு மானியம் - தமிழ்நாடு ஊதிய விதிகள், 2009 அளவைகள் திருத்தப்பட்ட ஆணை வெளியிடப்படுகிறது.





*மூன்று நபர் ஊதியக்குழு பரிந்துரைப்படி தமிழக அரசு வெளியிட்ட 88 அரசாணைகளின் தொகுப்பு !

 

 

 

முன்னுரிமை பட்டியல் -திருத்தப்பட்டது.01.01.2013 நிலவரப்படி ., *முதுகலை ஆசிரியராக (கணிதம்/இயற்பியல் ) *பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் (கணிதம்/இயற்பியல் ) முன்னுரிமை பட்டியல் -திருத்தப்பட்டது.

 

 

 

*திருத்தம் செய்ய அறிவுரைகள் பிறந்த தேதி /தந்தை பெயர் /பெயர் /முகப்பெழுத்து மற்றும் சாதி

 

 

*உத்தரவு!!! * நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர (REGULAR COURCE ) படிப்பில் சேர்ந்து பி.எட் / முதுகலை பட்டப்படிப்பு பயில *அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்

 

 

 

*G.O 307 OUT 118 IN ....

 

 

 

*விடுமுறை !!! *ஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை *தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை *31.08.2013 சனிக்கிழமை அன்று வேலை நாள் -அரசு ஆணை

  

*M.Phill அல்லது M.Ed அல்லது P.Hdக்கு அளிக்கப்படும் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அரசாணை வெளியிடப்பட்ட நாள் (18.01.2013) முதலே உண்டு -பள்ளிக்கல்வித் துறை

 

*இது இன்றைக்கு வந்த அரசாணை !!!*பொது வருங்கால வைப்பு நிதி வட்டிவிகிதத்தில் மாற்றம் * 2012-2013 be 8.8%(Eight point Eight) per annum with effect from 1.4.2012 and for the financial year *2013-2014 be 8.7% (Eight point Seven) per annum with effect from 1.4.2013.

 

 



*பொது வருங்கால வைப்பு நிதி 15 பி (தமிழ்நாடு) விதிகள் ஆட்சி திருத்தங்கள்-அதிகபட்ச வரம்பு அரசாணை

 

 

*பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் M.Sc applied/ applicable Mathematics மற்றும் M,.Sc Computer Science = M,.Sc Mathematics , B.Sc. Environmental Zoology =B.Sc.Zoology 

 

 

 

*தகுதிகான் பருவம் ,பணிவரன்முறை ,தேர்வுநிலை ,சிறப்பு நிலை -சார்பான கருத்துருக்களை அனுப்பும்போது இணைக்கப்பட வேண்டிய விவரங்கள்

 

 

 

*தற்செயல் விடுப்பு விதிகள்

 

 

 

 

*GENERAL PROVIDENT FUND –Withdrawal from the General Provident Fund – Maximum limit –Amendments to rule 15-B of General Provident Fund (Tamil Nadu) Rules –Issued – Notified.

 

 

 

*CPS அரசு உதவி பெறும் பள்ளிகள் / கல்லூரிகளில் பணிபுரியும் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து அக தணிக்கையாளர் / தலைமை தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த தமிழக அரசு உத்தரவு.

 

 

 

*மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்குதல்!!!

நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பட்டமேற்படிப்பு மற்றும் இதர பட்டமேற்படிப்புகளுக்கு தற்போதுஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக.....





*25 சதவீத இடஒதுக்கீடு-அரசாணை

பள்ளி கல்வி - இலவச மற்றும் கட்டாய கல்வி குழந்தைகள் வலது சட்டம் 2009 - வழிகாட்டி - - ஆணைகள் வழங்கப்படும் பின்தங்கிய பிரிவு / சி / ICSE உட்பட அனைத்து தனியார் அல்லாத சிறுபான்மை தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு.


*முன்பணம்- ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் உயர்த்தி வழங்குதல்- ஆணை வெளியிடப்படுகிறது. 

 

 

*தேர்வுப்பணிகள் உழைப்பூதியம் தொடர்பான அரசாணைகள் 

 

 

*தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. 

 

 

 

*தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது. 

 

 

 

*தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984- திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை வெளியிடப்படுகிறது. 

 

 

*ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது - ஆணைகள் வெளியிடப்படுகின்றன

 

*Public Services – Equivalence of Degree – B.Com and M.Com., multi branch degree courses awarded by Bharathiar University as equivalent to B.Com., and M.Com., degrees respectively and certain M.Com., multi branch degree course not equivalent to M.Com degrees – Recommendation of Equivalence Committee –Orders – issued. 

 

 

*Public Services – Equivalence of Degree – M.Com. (Financial Management), M.Com. (Bank Management), M.Com. (Computer Application), B.Com.(Applied), B.Com. (Bank Management), and B.Com. (Computer Application) awarded by Bharathidasan University, Tiruchirappalli as equivalent to M.Com. and B.Com. degrees respectively – Recommendation of Equivalence Committee –Orders – issued. 

 

 


*தேர்வாணையம் ஏற்றுக்கொள்ளும் !!!அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த நிகழ்ச்சிகள் - வேலை நோக்கத்திற்காக இளநிலை பட்டதாரி பட்டமாக ஏற்றுக்கொள்ளும்.


*218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் CONVERT TO 218 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக ......தமிழக அரசு உத்தரவு. 

 

 

 

*செய்முறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல்-அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அதிகாரம் அளித்தல் - ஆணை

 

 

*8.6 சதவீதமாக உயர்த்தி வழங்க ஆணை -CPS - வட்டி வீதத்தை 1.12.2011முதல்

 

 

 

*SSLC செய்முறை தேர்விற்கான அறிவுரைகள் -2013 -அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் சென்னை 

 

 

 

*Public Services – Equivalence of Degree – M.Sc. Industrial Chemistry awarded by Bharathidasan University, Tiruchirappalli and Alagappa University, Karaikudi as equivalent to M.Sc. Chemistry – Recommendation of Equivalence Committee –Orders – issued. 

 

 

 

*SSLC -பழைய பாடதிட்டத்தில் தேர்வு எழுதியவர்கள்- மார்ச் 2013 தேர்வை புதிய பாடதிட்டத்தில் எழுத அரசாணை 

 

 

*எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் : தமிழக அரசு உத்தரவு

 

 

*Pongal Festival, 2013 – Grant of Pongal Prize to Pensioners / Family Pensioners and Ex-Village Officers -Orders - Issued

 

 

 

*கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் - பணியிடை மரணமடைந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் - விண்ணப்பம் அளிக்கும்போது திருமணமாகாமல் இருந்து பின்னர் பணிநியமனத்திற்கு முன்னர் திருமணமான பெண் வாரிசுதாரருக்கும் பணி நியமனம் வழங்குதல் - தெளிவுரைகள் வெளியிடப்படுகின்றன.

 

 

 

 

*ஆதரவற்ற விதவைப்பெண்களுக்கு முன்னுரிமை

*வாரியங்களில் /பொதுத்துறையில் ஏற்ப்படும்   காலிப்பணியிடங்களுக்கு
*அரசு கடிதம் வெளியீடு

*கிடைப்பதற்க்கறிய அரசாணைதமிழக துணை சேவை பொதுவிதிகள்  திருத்தம்-அரசாணை எண் 226 ,நாள் 18.08.1994







*Public services-approved cadidates going on leave after joining duty-Duration of leave-Further clarification

 

 

*பொதுப்பணிகள்-இணைக்கல்வித் தகுதி நிர்ணயம் பொதுப்பணிகள் - இணைக்கல்வித் தகுதி நிர்ணயம் -பத்தாம் வகுப்பிற்கு (SSLC) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு அல்லது இரண்டாண்டு தொழில் நுட்ப பயிற்சி (I.T.I) படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள், பத்தாம் வகுப்பிற்கு (S.S.L.C) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு படித்த பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பினை (Lateral Entry) படித்தவர்கள் மற்றும் பதினோராம் வகுப்பிற்கு (old SSLC) பின் இரண்டாண்டு ஆசிரியப் பட்டயப்படிப்பு படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகியோர் - பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பிற்கு (Plus 2) பின் மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப் பணிகளில் வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து - ஆணைகள் வெளியிடப்படுகிறது.

 

 

*Filling up of the posts of Assistant Professors through Teachers Recruitment Board - Technical Education – Government Engineering Colleges –G.O.(Ms)No.229 Dated: 30.11.2012 

 

 

*Award of Incentive to the Government employees who have rendered 25 years of unblemished service-orders issued- Extension of the same to State Public Sector Undertakings/ Statutory Boards-regarding.

 

 

*அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

அரசாணை எண்.181 பள்ளிக்கல்வித்(சி2)துறை நாள்.15.11.2011

*தகுதித் தேர்வில் தளர்வுகை  கால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த  9 நபர்களுக்கு பணி நியமன ஆணை தொடர்பாக அரசாணை. !!!!

 

 

*Higher Education –Public Services-Equivalence of Degree – B.A, Communicative English degree awarded by the Madurai Kamaraj University as equivalent to B.A., English – Recommendation of Equivalence Committee – Orders issued.

 

 

*தற்காலிகத் தடையாணை 2012 - 2013 ஆம் ஆண்டுக்கு விலக்கி ஆணை பணியாளர் -- அரசுப் பணியாளர்கள் இடமாற்றம் பொது மாற்றல்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையாணை 2012 - 2013 ஆம் ஆண்டுக்கு விலக்கி ஆணை வெளியிடப்படுகிறது.

 

 

*பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பண, பணி மற்றும் இதரப்பலன்களை உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு - ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. 

 

 

*பள்ளிக் கல்வி - பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகளின் பாதுகாப்பு - பள்ளி வளாகம், அதன் சுற்றுப்புறம் மற்றும் வாகனங்கள் பராமரித்தல் - பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது. 

 

 

No comments:

Post a Comment