இடைநிலை(மாநில) பதிவுமூப்பு ஆசிரியர்கள்இயக்கம்
தாங்கள் கல்வித்துறை  சம்பந்தமான இலவச SMS
உங்கள் செல்போன் தேடி உடனடியாக வந்துசேர, நீங்கள் செய்யவேண்டியது   
 
என TYPE  செய்து 
9843156296 
என்ற எண்ணிற்கு MESSAGE அனுப்பவும்.பதிவு செய்து SMS வரவில்லைஎன்றால்....
***நீங்கள் DO NOT DISTURBE(DND) சேவையில் உள்ளவரானால் 1909 (இலவச சேவை) என்ற எண்ணிற்கு அழைத்து, அதில் பதிவு செய்யப்பட்ட குரல் சொல்லியபடி DND CANCEL செய்தால் SSTA இலவச கல்விச்செய்திகள் சேவையை எளிமையாகப் பெறலாம்.

செயல்முறைகள் -PROCEEDINGS


*தகவல்அறியும் உரிமைச்சட்டம் !!! *D.T.ED + B.A(TAMIL ) & B,LIT + TPT & D.T.ED + B.LIT அனைத்தும் தமிழ் பட்டதாரி ஆசிரியருக்கு தகுதி இல்லை. * B.Ed படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும் -ஆசிரியர் தேர்வு வாரியம்

 


*NCRT Award For Vocation Teachers and Students-2013 Guidelines

 





*ஒரு பள்ளிக்கு ரூ.5,05,000!!! *100 பள்ளிகளுக்கு "SMART CLASS ROOM" வசதி *அரசு பள்ளிகளில் 1,48,247 வகுப்பறைகளுக்கு * தேசிய, மாநில மற்றும் மாவட்ட வரைப்படங்கள்



*சிறந்த பள்ளிகளுக்கான சுழற் கேடயம்- 2012 -13*08.10.2013 அன்று பெற்று கொள்ள வேண்டும் -தொடக்கக்கல்வி இயக்குனர் 

 

 


*ஆசிரியர் நல தேசிய நிதி நிறுவனம், புது டில்லி ,தொழிற் கல்வி பட்டப் படிப்பு /பட்டயப் படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2011-2012 மற்றும் 2012-2013ஆம் ஆண்டிற்கு உதவித் தொகை விண்ணப்பம். 

 

 

*விழிப்புணர்வு பயிற்சி!!!*மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் துளிர் நிறுவனமும் இணைந்து குழந்தை பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி.


*மாணவர்கள் தகவல் தொகுப்பு முறை(EMIS)யின் கீழ் பதிவு செய்யப்படாத பள்ளிகள் / மாணவர்கள் விவரங்களை இணையதளம் மூலம் பதிவு செய்தல் சார்பு

 

 

 

*ஆன்லைன் மூலம் கலந்தாய்வு *15.3.2013 நிலவரப்படி தகுதிவாய்ந்த இளநிலை உதவியாளருக்கு *நாளை(23.4.2013) காலை 10:30 மணிக்கு ONLINE மூலம் கலந்தாய்வு *அந்தந்த C.E.O அலுவலங்களில் நடைபெறுகிறது

 

 

 

*தாமதம் ஏற்ப்பட்டால் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்தான் பொறுப்பு!!! 

 

 

*கொண்டாட்டம் !!!

 

 

*01.06.2013 இல் ஏற்படும் காலிப்பணியிடம் 18.04.2013 மாலைக்குள் அனுப்பவேண்டும் -தொடக்கக்கல்வி இயக்குனர் 

 

*2 விழுக்காடு பட்டதாரி / தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் வேண்டும்.

பள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள்/ உதவியாளர்கள்/ இளநிலை உதவியாளர்கள் ( அமைச்சு பணியாளர்கள்) 2 விழுக்காடு பட்டதாரி / தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் வேண்டும்.




*அங்கீகாரம்!!!

*தஞ்சாவூர் சாஸ்தரா பல்கலைக்கழகத்தால் DDE மூலம் வழங்கப்படும் பி.எட்., பட்டத்திற்கு
*ஊக்க ஊதிய உயர்வுகள் பெறதொடக்கக் கல்விஇயக்குநர் 



*உத்தரவு !!!

*தொடக்க /நடுநிலைப்பள்ளிகளில் முன்னுரிமை பட்டியல்
*பதவி உயர்வு தகுதியானோர் பட்டியல் தயாரிக்க உத்தரவு -தொ.க .இயக்குனர்




*சம்பளம் பெறுவதற்கான ஆணை!!!

*2008-2009 மற்றும் 2009-2010 ம் கல்வி ஆண்டுகளில் தோற்றுவிக்கப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்  பணியிடங்களுக்கு
*பணியிடங்களுக்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை






*சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் -மாணவர்களுக்கு!!! 

 

 

*CARE...........

 

 

*விவரம் வேண்டும்!!!


*கருணை அடிப்படை பணி நியமனம்
* பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் / ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள்
* பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் வேண்டும்






*மாறியது!!!

 

 

 

 

*முறைபடுத்தி ஆணை !

*2009-2010 ம் ஆண்டில் டி .ஆர் .பி மூலம் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு
*பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை





*கொள்கை முடிவு !

 

*பதவி உயர்வு வழங்க

*அரசு உதவி பெறும் பள்ளிகளில் 




10 ம் வகுப்பு- கணிதம் புளு பிரிண்ட்டில்-சில சந்தேகமும் விளக்கமும் --BLUEPRINT MATHS

 

 

8.6 சதவீதமாக உயர்த்தி வழங்க ஆணை -CPS - வட்டி வீதத்தை 1.12.2011முதல்

 

 

 

SSLC செய்முறை தேர்விற்கான அறிவுரைகள் -2013 -அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் சென்னை 

 

 

*பொம்மலாட்டம் பயிற்சி !!!

 

 

*Dept. of Treasuries and Accounts - Download Payroll 9.0

 

 

*மாறியது!!!

 

 

*முறைபடுத்தி ஆணை !

 

 

*கேடயம் பரிசு!

*15 பள்ளிகளுக்கு
*சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ,குன்னூர் ஆகிய மாவட்டத்தில் முறையே 3 பள்ளிகளுக்கு
*05.01.2013 ல் நடைபெறும் திருச்சி ஆய்வுக்கூட்டத்தில்
*பள்ளிகள் பட்டியல் 


*இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன ஒதுக்கீடு.

 

 

*இடைநிலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங் கள் விவரம் வேண்டும் -தொடக்கக்கல்வி 

 

 

 

*முறையான நியமனம்!!!தமிழ் பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு!!!

 

 

 

*கிராம அறிவியல் விழிப்புணர்வு இயக்கம்.(விசை) நல்லாசிரியர் விருது!!!

 

 

 

*விவரம் வேண்டும்!!*30.09.2011 அன்றைய நிலவரப்படி!!!!

 

*விருது -2012 

 

*மின்கட்டணத்திற்கு கூடுதல் நிதி தேவை ஏன்? - விபரம் வேண்டும் -தொடக்கக்கல்வி இயக்குனர்.

No comments:

Post a Comment