இடைநிலை(மாநில) பதிவுமூப்பு ஆசிரியர்கள்இயக்கம்
தாங்கள் கல்வித்துறை  சம்பந்தமான இலவச SMS
உங்கள் செல்போன் தேடி உடனடியாக வந்துசேர, நீங்கள் செய்யவேண்டியது   
 
என TYPE  செய்து 
9843156296 
என்ற எண்ணிற்கு MESSAGE அனுப்பவும்.பதிவு செய்து SMS வரவில்லைஎன்றால்....
***நீங்கள் DO NOT DISTURBE(DND) சேவையில் உள்ளவரானால் 1909 (இலவச சேவை) என்ற எண்ணிற்கு அழைத்து, அதில் பதிவு செய்யப்பட்ட குரல் சொல்லியபடி DND CANCEL செய்தால் SSTA இலவச கல்விச்செய்திகள் சேவையை எளிமையாகப் பெறலாம்.

கிருஸ்துமஸ் ஸ்பெஷல் : கிறிஸ்மஸ் தாத்தா - கட்டுரை

SantaClaus with giftsகுட்டையான, குண்டான உருவம், குழாய் புகைப்பான், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய சிவப்பு வெல்வெட்உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா....  ஸாண்ட்ட கிளாஸ்!
சரி, கிறிஸ்மஸ் தாத்தா தயார்! அவருக்கு வாகனம், வாகனம் யினிதே விரைந்திட ரெய்ண்டீர் எனப்படும் நீண்ட கிளைகளையுடைய கொம்புகள் கொண்ட மான்கள் தயாரா?!. அவ்வளவுதான், கிறிஸ்துமஸ் தாத்தா கிளம்பி விடுவார்.
மேற்கத்திய நாடுகளிலும் சில கீழை நாடுகளிலும் மட்டுமே காணப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைக்கு உலகெங்கும் பரவி அவருக்கே உரித்தான சிவப்பு உடையில் வெண்தாடி, கண்கண்ணாடி சகிதமாக வலம் வரத்துவங்கிவிட்டார்! சாண்ட்டா என்றும் சாண்ட்ட கிளாஸ் என்றும் அன்போடு குழந்தைகள் குதூகலித்துக் கொள்வதைநாமறிவோம்! உலகில் எந்தக் கிறிஸ்தவக் குழந்தையிடமும் சாண்ட்ட கிளாஸ் என்றால் அறியாத குழந்தைகளே இல்லை எனலாம்.
17ம் நூற்றாண்டில் நியூயார்க்கில் குடியேறிய டட்ச் ( Dutch ) இனத்தவர் சிண்ட்டர் க்ளாஸ் என்று அறிமுகப்படுத்தியவர் பின்னாளில் சாண்ட்ட கிளாசாக வலம் வரத் துவங்கினார். டச்சு  இனத்தவர் சிண்ட்டர் க்ளாஸை அறிமுகப்படுத்தியபோது புனித நிக்கோலஸ் பிஷப் ஆக யிருந்தபோது அவர்அணிந்த சிவப்பு அங்கி போன்ற டையையும் அவர் பயன்படுத்திய வெள்ளைக் குதிரையையும் அறிமுகம் செய்தனர்.  அதுவே சில மாற்றங்களுடன் பின்ன ர் சாண்ட்ட கிளாஸ் ஆடைகளாக மாறின.
அதாவது 1773ல் அமெரிக்கன் பிரஸ் வெளியீட்டில் "St. A Claus," என்று பிரசுரிக்கப்பட்டது. ஆனால் 1809ல் புகழ்பெற்ற எழுத்தாளர் வாஷிங்டன் யிர்விங் செயிண்ட் நிக்கோலஸ் தான் சாண்ட்ட கிளாஸ்என்பதை பல்வேறு தாரங்களோடு சுட்டுகின்றார். " நியூயார்க்கின் வரலாறு என்ற அவரின் புத்தகம் டச்சு-அமெரிக்கன் செயிண்ட் நிக் எப்படி சாண்ட்டாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்று தெளிவுபடக் கூறியுள்லார்.
Night Before Christmas ஐ எழுதிய கிளமெண்ட் க்ளார்க் மூர்தான் ரெயிண்டீர், சண்ட்ட கிளாஸ் வர்ணணைகளைப் பற்றி எழுதினார் என்றாலும் 1860லிருந்து 1880 வரை வெளிவந்துகொண்டிருந்த ஹார்ப்பெர் வாராந்திர சஞ்சிகையின் கிறிஸ்மஸ் சிறப்புவெளியீட்டில் தாமஸ் நாஸ் ( Thomas Nast ) சாண்ட்ட கிளாஸ் வடதுருவத்தில் வசிப்பது, குழந்தைகள் விரும்பி என்பது உட்பட பல்வேறு அம்சங்களைக் குறிப்பிட்டு எழுதினார். 1931ல் Coca-Cola நிறுவனம் சாண்ட்ட கிளாஸ் தொடர் விளம்பரங்கள் படக்கதை போல வெளியிட்டது.
நிக்கோலஸ் வரும் இரவு, குழந்தைகள் ஒரு சிறு புல் கட்டு அல்லது வைக்கோல் கட்டு ஒன்றை அவரது குதிரைக்காகவும் அவர்களுடைய காலணிகளை வீட்டின் நுழைவு வாயிலுக்கு வெளியே வைத்துவிடுவார்கள். ( இப்போதெல்லாம் தங்கள் பரிசுப் பொருட்களை சாண்ட்டா விட்டுச் செல்ல கிறிஸ்மஸ் மரத்தில் பெரிய காலுறைகளை தொங்கவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்! )
காலையில் எழுந்து பார்க்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வைத்திருந்த புற்கட்டு மாயமாய் மறைந்திருப்பதையும் அவர்கள் காலணியில் இனிப்புகள், உண்ணும் பருப்பு வகைகள், பரிசுகள் என்றிருப்பதைக் காண்பார்கள். இரவு நிக்கோலஸ் வைத்துவிட்டுச் சென்றதாக குழந்தைகள் நம்பி மகிழ்வது வழக்கம். நள்ளிரவில் வைக்கோலை அகற்றி அனைத்தையும் அவர்களின் பெற்றோர்கள் வைப்பது மட்டும் பரம ரகசியமாகவே  இருக்கும்!
Santaஜெர்மனியில் புனித.நிக்கோலஸ் ஒரு உதவியாளரோடு பரிசுப்பொருட்களை ஒரு கோணிப்பையில் எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு வினியோகிக்கும் பழக்கம் இருந்திருக்கின்றது. நல்ல குழந்தைகளுக்கு புனித நிக்கோலஸ் பரிசுகள் கொடுப்பதும், பெற்றோர்களுக்கு கீழ்படியாத குழந்தைகளுக்கு உடன் வரும் உதவியாளர் தன் கையில் வைத்திருக்கும் குச்சியால் மெல்லச் சில அடிகள் கொடுத்து எச்சரிக்கையாக இருந்தால் அடுத்த  ஆண்டு நிக்கோலசின் பரிசு கிடைக்கும் என்று சொல்வதும் வழக்கமாக இருந்திருக்கின்றது.
இத்தாலியில் லா பெ·பானா என்ற நல்ல சூனியக்காரி உடல் முழுக்க கறுப்பு உடை அணிந்து சனவரி 6ம் தேதியன்று (Epiphany) குழந்தைகளுக்கு பரிசுகள் அளிக்கும் வழக்கம் காணப்பட்டிருக்கின்றது. ஸ்பானிஷ் பேசும் நாடுகளான தென் அமெரிக்கா, போர்ட்டோ ரிக்கோ, மெக்சிக்கோ கிய நாட்டுக் குழந்தைகள் மூன்று ராஜாக்கள் தங்களுக்கு வெகுமதிகளைக் கொண்டு தருவதற்காகக் காத்திருப்பார்கள்.
பிரான்சில் கிறிஸ்மஸ் தந்தை அல்லது பெரி நோயல் (Pere Noe) குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுப்பதும், சுவிட்சர்லாந்தில் குழந்தை யேசுவே பரிசுகள் அளிப்பதாகவும் சில நகர்புறங்களில் தேவதைச் சிறுமி வானகத்திலிருந்து இறங்கி வந்து பரிசுகள் கொடுப்பதாகவும் பழக்கம் உள்ளது. ஸ்காண்டிநேவியன் நாடுகளில் யூலிநிஸ்ஸே (julenisse) என்ற மாய உருவம் பரிசுகள் அளிப்பதாகவும், யிங்கிலாந்தில் சாண்ட கிளாஸ் பரிசுகள் அளிப்பதாகவும், அமெரிக்காவில் எட்டு ரெயிண்டீர் இழுத்துச் செல்லும் ரதத்தில் அமர்ந்து சாண்ட்ட கிளாஸ் பவனியாக வந்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கிச் செல்வதாகவும் யின்றளவும் நிலவி வருகின்ற பழக்கமாகும்!
புனித நிக்கோலஸ் !
கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமல் யின்று எங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்லை என்ற அளவுக்கு கிறிஸ்மஸ் தாத்தாவும் கிறிஸ்துமஸ்சும் ஐக்கியப்பட்டுப் போனது. கிறிஸ்மஸ் தாத்தா தோன்றிய விதம் குறித்து அலசினால் அவருக்கும் ஒரு பின்னனி உண்டு என்பதை அறியலாம்! உண்மையில் புனித நிக்கோலஸ் தான் சாண்ட்டகிளாஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தா உருவாகக் காரணம் என்று சொல்லவேண்டும்.
புனித நிக்கோலஸ் ரோமன் கத்தோலிக்க பிஷப் வார்! நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். வாழ்க்கையின் அடித்தள மக்களின் மேம்பாட்டிற்காகவும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்க்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டஅற்புதர் அவர்!
"உன் வலக்கரம் செய்தது இடது கரம் அறியக்கூடாது " என்ற வேத வசனத்திற்கு ஒப்ப வாழ்ந்த அவர் மக்களின் தேவையறிந்து அதனை அவர்கள் அறியாமல் நிறைவேற்றி வந்தார். ஆலயத்தில் தங்கள் தனிப்பட்ட வேண்டுதல்களை, மனக் குறைகளை பாவசங்கீர்த்தனம் ( பாவமன்னிப்பு ) செய்யும்போது சொன்னால் அவர்களின் குறைகள் நீங்க விசேடமாகப் பிரார்த்திக்கப்படும் என்று புனித நிக்கோலஸ் அறிவித்திருந்தார்.
அதன்படி மக்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் புனித நிக்கோலஸிடம் பாவமன்னிப்பு கோரிச் சென்ற போது தங்கள் குறைகளையும் சொல்லத் துவங்கினர். உண்மையிலேயே அவர்கள் சொல்லும் குறைகள் நியாயமானதுதானா? என்றறிந்து அவர்கள் அறியாமல் உதவிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இப்படி ஒரு சமயம் புனித நிக்கோலஸ் செய்யத் துவங்கிய உதவியே அவர் அதுபோன்ற உதவிகள் தொடரக்காரணமானது! ஒரு மனிதர் தனது மகளின் திருமணத்திற்கு நகைகள் செய்யவோ, ஆடை பரணங்கள் வாங்கவோ வழியின்றி மிகுந்த துயருக்கு ஆளாகி வேதனையுற்றிருந்தார்.
அந்த மனிதருக்கு மூன்று பெண் குழந்தைகள்! மூன்று பேரையும் எப்படிக் கரைசேர்ப்பேன் என்று தெரியாமல் புலம்பித் தவித்தார். குளிர்காலம் முடிந்ததும் வசந்த காலத்தில் மூத்தபெண்ணுக்குத் திருமணம் செய்வதென்று நிச்சயிக்கப்பட்டது. தனது இயலாமையை பாவ சங்கீர்த்தனத்திற்குச் சென்றபோது அந்த மனிதரும் எல்லோரைப் போலவே தழுதழுத்த குரலில் சொல்லி அழுது மன்றாடி வந்தார்.
கொடுக்கின்ற தெய்வம்
ஆனால் குளிர்கால விழா எங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் மூன்று பெண்களுக்குத் தந்தையான அவர் மனம் சோர்ந்துபோய் அவருடைய வீடும் எந்தவிதமான மகிழ்ச்சியுமின்றி சோகத்தில் மூழ்கிக் கிடந்தது. அந்தச் சோகத்திலேயே அந்த இரவு உறங்கியும் போனார்கள். நள்ளிரவு ஏதோ ஒரு பொருள் "பொத்" தென்று விழுந்த சத்தம் கேட்டு அந்த மனிதர் எழுந்து சென்று பார்த்தார். வீட்டின் புகைபோக்கிக்கு நேர் கீழ் ஒரு பை கிடந்ததைக் கண்டார்.
அந்தப் பையைத் திறந்து பார்த்த அவருக்கோ பெருத்த ஆச்சரியம்! தன் மகள் திருமணத்திற்கு என்ன செய்வேன் என்று ஏங்கித் தவித்த மனிதனுக்கு விடையாகக் கிடைத்தது போல தங்க ஆபரணங்களும், பணமும் இருந்தது கண்டு திகைத்துப் போனார். "கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பொத்துக்கொண்டு கொடுத்தது" என்று சொல்வது போல தெய்வம் கொடுத்தது என்று சொல்லி மகிழ்ந்து மகளின் திருமணத்தை தடபுடலாக நடத்தினார்.
அதே போல தனது ரெண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட போதும் அவருடைய பணமுடை அவரைச் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் முதலில் தெய்வம் கொடுத்தது போல புகைபோக்கியை பொத்துக்கொண்டு இந்தமுறை கொடுக்கும் என்பது என்ன நிச்சயம்? ஆனால் அந்த அதிசயம் நிகழ்ந்தது! முன்பு புகைபோக்கி வழியே கிடைத்ததைப் போலவே இந்த முறையும் கிடைத்தது. விழுந்த சத்தம் கேட்டதும் வீட்டிற்கு வெளியே ஓடிச் சென்று பார்த்தார். தூரத்தில் யாரோசெல்வது மட்டும் தெரிந்தது. ஆனால் உருவம் யார் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.
மூன்றாம் மகள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மனிதர் நள்ளிரவு வரை விழித்திருந்து புகைப்போக்கியையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தமக்கு உதவி செய்கின்ற அந்த உருவத்தைப் பார்க்க ஆவல் கொண்டிருந்ததால் அவ்வாறு நள்ளிரவு வரை விழித்திருந்து அந்த உருவத்தின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். அவர் எதிர் பார்த்த அந்த நாளும் வந்தது. நள்ளிரவில் ஒரு பை "பொத்" என்று விழுந்ததும் தயாராக திறந்து வைத்திருந்த கதவைத் தாண்டி வெளியே ஓடிப் பார்த்தபோது, சிவப்பு அங்கியணிந்திருந்த அந்த உருவம் வெள்ளைக் குதிரையொன்றில் தாவி ஏறவும் இவர் அவரை யார் என்று பார்க்கவும் சரியாக இருந்திருக்கின்றது.
அவர் கண்கள் ஆச்சரியத்தால் நிறைந்து போயிருந்தது. அந்த உருவத்துக்குச் சொந்தக்காரர் புனித நிக்கோலஸ்! புனித நிக்கோலஸ் தான் உதவியது குறித்து யாரிடமும் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு அந்த மனிதரை ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். அந்த மனிதப் புனிதர் நிக்கோலஸ் வாழ்ந்த காலம் வரை தேவையுள்ளோர் யார் என்பதறிந்து அவர்கள் வீட்டின் புகைபோக்கி வழியாக அவ்வீட்டார் அறியாமல் பொன்னோ பொருளோ போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அவர் புகை போக்கி வழியாக பரிசுகளை, வெகுமதிகளை உள்ளே போட்டுவிட்டு அந்த வீட்டிலுள்ளவர்கள் என்ன? யார் என்று கவனிப்பதற்குள் தனது வெள்ளைக்குதிரையில் பறந்துவிடுவாராம். சிறுவர் சிறுமியருக்கு சிறுசிறுபரிசுப் பொருட்களையும் அவர்கள் வீடுகளுக்குச் சென்று போட்டுவிட்டு பின்னர் அவர்கள் அகம் மகிழ்வதைக் கண்டுமகிழ்ந்தார்!
வழக்கம் பழக்கமானது
அவர் மறைவுக்குப் பின் அவர் மேற்கொண்டிருந்த அப் பழக்கமே பின்னர் சாண்ட்ட கிளாஸ் என்ற உருவாகச் சித்தரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு புகை போக்கி வழியாக குழந்தைகளுக்கு பரிசுகளை அளிக்கும் வழக்கம் பின்பற்றப்படலாயிற்று. குட்டையான தடித்த உருவம், நீண்ட வெண்தாடி, சிவப்பு வெல்வெட் வண்ண உடையின் ஓரங்களில் வெண்பகுதி அலங்கரிக்க, சர்க்கஸ் கோமாளி போன்ற சிவப்புவண்ணத்தில் குஞ்சம் வைத்த குல்லா, ஒரு மூக்குக் கண்ணாடி இடுப்பில் அகன்ற தோல் பட்டை பெல்ட், முதுகில் தொங்கும் பரிசுப்
பொருட்கள் அடங்கிய ஒரு பெரிய பை....இதுதான் கிறிஸ்மஸ் தாத்தா!  அது மட்டுமா? கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு கடிதம் போட்டால் அவர் வாழ்த்து அனுப்புகின்றதிலிருந்து முக்கிய இடங்களுக்கு திடீர் விசிட் அடித்து குழந்தைகளைமகிழ்விக்கச் செய்வது வரை உலகின் பல பகுதிகளில் கிறிஸ்மஸ் தாத்தா சாண்ட்ட கிளாஸாக பவனி வந்து கொண்டிருக்கின்றார்.

ஆனால் சுவீடனில் புனித லூசியாதான் கிறிஸ்மஸ் தாத்தாவாக...ஸாரி பாட்டியாகக் கருதப்படுகிறார்.

CPS பற்றி தகவல் அறியும் உரிமைச்சட்டம் பதில்கள்









மாற்றினால் !!!!!!

Impact of merger of 50% Dearness Allowance in basic pay as Dearness Pay:-
Merger of 50% Dearness Allowance (DA) in basic pay Sixth Pay Commission is main demand of Following table is showing approximate change in total emoluments after merger of dearness allowance in pay.  All calculation in following table is based on:-
1. Merger of 50% DA w.e.f. 01.01.2011 (DA was @ 51% that time)
2. Dearness Pay is separately calculated as 50% of sum of Pay in PB and Grade Pay  and
3. Rest DA after subtracting the 50% and HRA are calculated on the sum of Pay in PB, Grade Pay & new dearness pay.
4. Transport allowance is calculated on original DA rate


15 different examples are given to show every Grade Pay.  Approximate Arrears has been calculated from Jan-2011 to Dec-2012.  Only two month's pay i.e. Jan-2011 and Dec-2011 is shown in this table.  Two increments -  1st on Jul-2011 and 2nd on Jul, 2012 have been calculated in approximate arrears. 


Example-1 - Entitlement- Tpt= Rs.400 HRA=30% 
Pay in PB as on 01-01-2011 = Rs. 5880 Gde Pay= Rs. 1800
Month
Pay
inPB
Grade
Pay
Before DA Merger
After DA Merger

Difference 
DA
HRA
TPT
Total
D Pay
DA
HRA
TPT
Total
Rs.
%
Jan-2011
5880
1800
3917
2304
 604
14505
3840
115
3456
 604
 15,695
 1,190
8%
Dec-2012
6350
1800
5868
2445
 688
17151
4075
2690
3668
 688
 19,271
 2,120
12%
Approximate Arrear from Jan-2011 to Dec-2012 after implementation of Merger of DA =
 39,558
Example-2 - Entitlement- Tpt= Rs.400 HRA=30% 
Pay in PB as on 01-01-2011 = Rs. 6380 Gde Pay= Rs. 1900
Month
Pay
inPB
Grade
Pay
Before DA Merger
After DA Merger

Difference 
DA
HRA
TPT
Total
D Pay
DA
HRA
TPT
Total
Rs.
%
Jan-2011
6380
1900
4223
2484
 604
15591
4140
124
3726
 604
 16,874
 1,283
8%
Dec-2012
6890
1900
6329
2637
 688
18444
4395
2901
3956
 688
 20,730
 2,286
12%
Approximate Arrear from Jan-2011 to Dec-2012 after implementation of Merger of DA =
 42,660
Example-3 - Entitlement- Tpt= Rs.400 HRA=30% 
Pay in PB as on 01-01-2011 = Rs. 6750 Gde Pay= Rs. 2000
Month
Pay
inPB
Grade
Pay
Before DA Merger
After DA Merger

Difference 
DA
HRA
TPT
Total
D Pay
DA
HRA
TPT
Total
Rs.
%
Jan-2011
6750
2000
4463
2625
 604
16442
4375
131
3938
 604
 17,798
 1,356
8%
Dec-2012
7290
2000
6689
2787
 688
19454
4645
3066
4181
 688
 21,870
 2,416
12%
Approximate Arrear from Jan-2011 to Dec-2012 after implementation of Merger of DA =
 45,090
Example-4 - Entitlement- Tpt= Rs.800 HRA=30% Pay in PB as on 01-01-2011 = Rs. 8370 Gde Pay= Rs. 2400
Month
Pay
inPB
Grade
Pay
Before DA Merger
After DA Merger

Difference 
DA
HRA
TPT
Total
D Pay
DA
HRA
TPT
Total
Rs.
%
Jan-2011
8370
2400
5493
3231
 1,208
20702
5385
162
4847
 1,208
 22,372
 1,670
8%
Dec-2012
9040
2400
8237
3432
 1,376
24485
5720
3775
5148
 1,376
 27,459
 2,974
12%
Approximate Arrear from Jan-2011 to Dec-2012 after implementation of Merger of DA =
 55,506
Example-5 - Entitlement- Tpt= Rs.800 HRA=30% 
Pay in PB as on 01-01-2011 = Rs. 9540 Gde Pay= Rs. 2800
Month
Pay
inPB
Grade
Pay
Before DA Merger
After DA Merger

Difference 
DA
HRA
TPT
Total
D Pay
DA
HRA
TPT
Total
Rs.
%
Jan-2011
9540
2800
6293
3702
 1,208
23543
6170
185
5553
 1,208
 25,456
 1,913
8%
Dec-2012
10300
2800
9432
3930
 1,376
27838
6550
4323
5895
 1,376
 31,244
 3,406
12%
Approximate Arrear from Jan-2011 to Dec-2012 after implementation of Merger of DA =
 63,564
Example-6 - Entitlement- Tpt= Rs.800 HRA=30% 
Pay in PB as on 01-01-2011 = Rs. 10700 Gde Pay= Rs. 4200
Month
Pay
inPB
Grade
Pay
Before DA Merger
After DA Merger

Difference 
DA
HRA
TPT
Total
D Pay
DA
HRA
TPT
Total
Rs.
%
Jan-2011
10700
4200
7599
4470
 1,208
28177
7450
224
6705
 1,208
 30,487
 2,310
8%
Dec-2012
11610
4200
11383
4743
 1,376
33312
7905
5217
7115
 1,376
 37,423
 4,111
12%
Approximate Arrear from Jan-2011 to Dec-2012 after implementation of Merger of DA =
 76,752
Example-7 - Entitlement- Tpt= Rs.800 HRA=30% 
Pay in PB as on 01-01-2011 = Rs. 12820 Gde Pay= Rs. 4600
Month
Pay
inPB
Grade
Pay
Before DA Merger
After DA Merger

Difference 
DA
HRA
TPT
Total
D Pay
DA
HRA
TPT
Total
Rs.
%
Jan-2011
12820
4600
8884
5226
 1,208
32738
8710
261
7839
 1,208
 35,438
 2,700
8%
Dec-2012
13890
4600
13313
5547
 1,376
38726
9245
6102
8321
 1,376
 43,534
 4,808
12%
Approximate Arrear from Jan-2011 to Dec-2012 after implementation of Merger of DA =
 89,748
Example-8 - Entitlement- Tpt= Rs.800 HRA=30% Pay in PB as on 01-01-2011 = Rs. 16280 Gde Pay= Rs. 4800
Month
Pay
inPB
Grade
Pay
Before DA Merger
After DA Merger

Difference 
DA
HRA
TPT
Total
D Pay
DA
HRA
TPT
Total
Rs.
%
Jan-2011
16280
4800
10751
6324
 1,208
39363
10540
316
9486
 1,208
 42,630
 3,267
8%
Dec-2012
17580
4800
16114
6714
 1,376
46584
11190
7385
10071
 1,376
 52,402
 5,818
12%
Approximate Arrear from Jan-2011 to Dec-2012 after implementation of Merger of DA =
 1,08,588
Example-9 - Entitlement- Tpt= Rs.1600 HRA=30% 
Pay in PB as on 01-01-2011 = Rs. 16740 Gde Pay= Rs. 5400
Month
Pay
inPB
Grade
Pay
Before DA Merger
After DA Merger

Difference 
DA
HRA
TPT
Total
D Pay
DA
HRA
TPT
Total
Rs.
%
Jan-2011
16740
5400
11291
6642
 2,416
42489
11070
332
9963
 2,416
 45,921
 3,432
8%
Dec-2012
18100
5400
16920
7050
 2,752
50222
11750
7755
10575
 2,752
 56,332
 6,110
12%
Approximate Arrear from Jan-2011 to Dec-2012 after implementation of Merger of DA =
 1,14,048
Example-10 - Entitlement- Tpt= Rs.1600 HRA=30% 
Pay in PB as on 01-01-2011 = Rs. 22840 Gde Pay= Rs. 6600
Month
Pay
inPB
Grade
Pay
Before DA Merger
After DA Merger

Difference 
DA
HRA
TPT
Total
D Pay
DA
HRA
TPT
Total
Rs.
%
Jan-2011
22840
6600
15014
8832
 2,416
55702
14720
442
13248
 2,416
 60,266
 4,564
8%
Dec-2012
24640
6600
22493
9372
 2,752
65857
15620
10309
14058
 2,752
 73,979
 8,122
12%
Approximate Arrear from Jan-2011 to Dec-2012 after implementation of Merger of DA =
 1,51,644
Example-11 - Entitlement- Tpt= Rs.1600 HRA=30% Pay in PB as on 01-01-2011 = Rs. 25810 Gde Pay= Rs. 7600
Month
Pay
inPB
Grade
Pay
Before DA Merger
After DA Merger

Difference 
DA
HRA
TPT
Total
D Pay
DA
HRA
TPT
Total
Rs.
%
Jan-2011
25810
7600
17039
10023
 2,416
62888
16705
501
15035
 2,416
 68,067
 5,179
8%
Dec-2012
27860
7600
25531
10638
 2,752
74381
17730
11702
15957
 2,752
 83,601
 9,220
12%
Approximate Arrear from Jan-2011 to Dec-2012 after implementation of Merger of DA =
 1,72,098
Example-12 - Entitlement- Tpt= Rs.1600 HRA=30% 
Pay in PB as on 01-01-2011 = Rs. 31810 Gde Pay= Rs. 8700
Month
Pay
inPB
Grade
Pay
Before DA Merger
After DA Merger

Difference 
DA
HRA
TPT
Total
D Pay
DA
HRA
TPT
Total
Rs.
%
Jan-2011
31810
8700
20660
12153
 2,416
75739
20255
608
18230
 2,416
 82,019
 6,280
8%
Dec-2012
34290
8700
30953
12897
 2,752
89592
21495
14187
19346
 2,752
 1,00,770
 11,178
12%
Approximate Arrear from Jan-2011 to Dec-2012 after implementation of Merger of DA =
 2,08,662
Example-13 - Entitlement- Tpt= Rs.1600 HRA=30% 
Pay in PB as on 01-01-2011 = Rs. 34690 Gde Pay= Rs. 8900
Month
Pay
inPB
Grade
Pay
Before DA Merger
After DA Merger

Difference 
DA
HRA
TPT
Total
D Pay
DA
HRA
TPT
Total
Rs.
%
Jan-2011
34690
8900
22231
13077
 2,416
81314
21795
654
19616
 2,416
 88,071
 6,757
8%
Dec-2012
37350
8900
33300
13875
 2,752
96177
23125
15263
20813
 2,752
 1,08,203
 12,026
13%
Approximate Arrear from Jan-2011 to Dec-2012 after implementation of Merger of DA =
 2,24,502
Example-14 - Entitlement- Tpt= Rs.1600 HRA=30% 
Pay in PB as on 01-01-2011 = Rs. 38880 Gde Pay= Rs. 10000
Month
Pay
inPB
Grade
Pay
Before DA Merger
After DA Merger

Difference 
DA
HRA
TPT
Total
D Pay
DA
HRA
TPT
Total
Rs.
%
Jan-2011
38880
10000
24929
14664
 2,416
90889
24440
733
21996
 2,416
 98,465
 7,576
8%
Dec-2012
41860
10000
37339
15558
 2,752
107509
25930
17114
23337
 2,752
 1,20,993
 13,484
13%
Approximate Arrear from Jan-2011 to Dec-2012 after implementation of Merger of DA =
 2,51,736
Example-15 - Entitlement- Tpt= Rs.1600 HRA=30% 
Pay in PB as on 01-01-2011 = Rs. 47250 Gde Pay= Rs. 0
Month
Pay
inPB
Grade
Pay
Before DA Merger
After DA Merger

Difference 
DA
HRA
TPT
Total
D Pay
DA
HRA
TPT
Total
Rs.
%
Jan-2011
47250
0
24098
14175
 2,416
87939
23625
709
21263
 2,416
 95,263
 7,324
8%
Dec-2012
50130
0
36094
15039
 2,752
104015
25065
16543
22559
 2,752
 1,17,049
 13,034
13%
Approximate Arrear from Jan-2011 to Dec-2012 after implementation of Merger of DA =
 2,43,336